முதலில் நீங்கள் ஒவ்வொரு string களை அழுத்தி exercise செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு நாளும் செய்வது உங்களுக்கு Guitar இனை பரிச்சயம் ஆக்கும். Tuner இன் உதவி கொண்டு நீங்கள் Guitar இன் ஓசையினை சரிபார்த்து கொள்ளவும். ( As a basic practice try to play each and every strongs by using all your fingers. Go one by one and familiarize your fingers with the guitar. By using a tune checker you can be able to set the rhythm.)
பின்னர் கீழே தர பட்ட ஆரம்ப chords களை பயிற்சி செய்யவும். ( Start from the below mentioned basic chords)
















0 comments:
Post a Comment